படம் அக்னி நட்சத்திரம்
இயக்கம் மணிரத்னம்
தயாரிப்பு ஜி. வெங்கடேஸ்வரன்
கதை மணிரத்னம்
இசை இளையராஜா
நடிப்பு கார்த்திக்
பிரபு
விஜயகுமார்
அமலா
நிரோஷா
ஜெயச்சித்ரா
சுமித்ரா
வி. கே. ராமசாமி
ஜனகராஜ்
ஒளிப்பதிவு பி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்பு பி. லெனின்
வி. டி. விஜயன்
விநியோகம் சுஜாதா புரொடக்ஷன்ஸ்
வெளியீடு 15 ஏப்ரல் 1988
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே
ஆண் : உன் வண்ணம்
உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்
பெண் : வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே
ஆண் : நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி
ஆண் : பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி
பெண் : { காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம் } (2)
ஆண் : நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே
பெண் : நீ இன்றி ஏது
பூ வைத்த மானே
ஆண் : இதயம் முழுதும்
எனது வசம்
பெண் : வா வா
அன்பே அன்பே
ஆண் : காதல் நெஞ்சே
நெஞ்சே
பெண் : கண்ணன் வந்து
துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும்
காவியம்
பெண் : அன்றும் இன்றும்
என்றும் உந்தன் கையில்
தஞ்சம் பாவை அல்ல பார்வை
பேசும் ஓவியம்
ஆண் : { காற்றில் வாங்கும்
மூச்சிலும் கன்னி பேசும்
பேச்சிலும் நெஞ்சமானது
உந்தன் தஞ்சமானது } (2)
பெண் : உன் தோளில்
தானே பூமாலை நானே
ஆண் : சூடாமல் போனால்
வாடாதோ மானே
பெண் : இதயம் முழுதும்
எனது வசம்
ஆண் : வா வா
அன்பே அன்பே
பெண் : காதல்
நெஞ்சே நெஞ்சே
ஆண் : உன் வண்ணம்
உன் எண்ணம்
பெண் : எல்லாமே
என் சொந்தம்
ஆண் : இதயம் முழுதும்
எனது வசம்
பெண் : வா வா
அன்பே அன்பே
ஆண் : காதல்
நெஞ்சே நெஞ்சே
No comments:
Post a Comment