Thursday, August 26, 2021

 

 

 

 


படம்                      :   நிலவே வா  

நடிகர்கள்            : மோகன்
                                   நதியா     
                                   ரவிச்சந்திரன்    
 

டைரக்ஷன்           : கே . ரங்கராஜ்  

திரைகதை          : ம . ஜி . வல்லபன்    

கதை                      : ஆர் . செல்வராஜ்    

தயாரிப்பு             :  இளங்கோ 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ………………………..

ஆண் : { மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா } (2)

ஆண் : ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

ஆண் : மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா

ஆண் : வான் பறந்த
தேன்சிட்டு நான் புடிக்க
வாராதா கள்ளிருக்கும்
ரோசாப்பூ கைகலக்க
கூடாதா ராபொழுது
ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட
ஆகாதா ஆணா

ஆண் : உள் மூச்சு
வாங்கினேனே முள்மீது
தூங்கினேனே இல்லாத
பாரம் எல்லாம் நெஞ்சோடு
தாங்கினேனே நிலாவ நாளும்
தேடும் வானம் நான்

ஆண் : மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா

ஆண் : குத்தாலத்து
தேனருவி சித்தாடை
தான் கட்டாதா சித்தாடைய
கட்டி எழ கையில் வந்து
கிட்டாதா

ஆண் : ஆத்தோரம் நாண
பூங்காத்தோடு ஆட ஆவாரம்
பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து என்
மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம்
இந்த ஜீவன் தான்

ஆண் : { மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா } (2)

ஆண் : ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

ஆண் : மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா

No comments:

Post a Comment

வா வா அன்பே - அக்னி நட்சத்திரம்

படம்                 அக்னி நட்சத்திரம் இயக்கம்                 மணிரத்னம் தயாரிப்பு                 ஜி. வெங்கடேஸ்வரன் கதை               ...