Thursday, August 26, 2021

MEGAM KOTTATUM = YENAKUL ORUVAN

 

 படம் :  எனக்குள் ஒருவன் 

நடிகர்கள் : கமல்ஹாசன்
                      ஸ்ரீப்ரியா
                      ஷோபனா
                      சத்யராஜ்

டைரக்ஷன் : எஸ்.பி . முத்துராமன்

கதை           : எ . எல் . நாராயணன் 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
கானங்கள் தீராது படாமல் போகாது
வானம்பாடி ஓயாது…………..

ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

ஆண் : யா யா யா ஹாஹ்ஹா…
எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்
தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
நிஜ மழையை இசை மழையால்
நனைத்திடுவோம் நாங்கள்
குளிரெடுத்தால் வானத்துக்கே
குடை கொடுங்கள் நீங்கள்

ஆண் : பாட்டுக்கள் வான் வரை கேட்குமே
என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே… ஏ….

ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
கானங்கள் தீராது படாமல் போகாது
வானம்பாடி ஓயாது…………..

ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு …ஏ

ஆண் : மழை வந்ததாலே இசை நின்று போகுமா
புயல் வந்ததாலே ம்… அலை என்ன ஓயுமா
மழை வந்ததாலே இசை நின்று போகுமா
புயல் வந்ததாலே ம்… அலை என்ன ஓயுமா

ஆண் : ராகங்களால் தீபங்களை
ஏற்றி வைத்தான் தான்சே
ராகங்களால் மேகங்களை
நான் நிறுத்தி வைப்பேன் என்பேன்
ரசிகரின் ஆர்வத்தைப் பார்க்கிறேன்
உங்கள் பாதத்தில் என் தலை சாய்க்கிறேன்
இசை எந்தன் ஜீவன் என்பேன்…

குழு : லாலா லலலா லாலா லாலா…
லாலா லலலா லாலா லாலா…

No comments:

Post a Comment

வா வா அன்பே - அக்னி நட்சத்திரம்

படம்                 அக்னி நட்சத்திரம் இயக்கம்                 மணிரத்னம் தயாரிப்பு                 ஜி. வெங்கடேஸ்வரன் கதை               ...