Thursday, August 26, 2021

SATHYA - VALAIOSAI KALA KALA

படம் : சத்யா  

நடிகர்கள் : கமல் ஹாசன்   
                      அமலா

டைரக்ஷன் : சுரேஷ் கிருஷ்ணன்

திரைகதை : அனந்து
                        சுரேஷ் கிருஷ்ணா
                        கமல் ஹாசன்

கதை           : ஜாவிட்  அக்தர்

தயாரிப்பு : ராஜ்  கமல்  பிலிம்ஸ்  இன்டர்நேஷனல்

ரிலீஸ்         : 29.ஜனவரி . 1988

இசையமைப்பாளர் : இளையராஜா 

 பாடகி : லதா மங்கேஸ்கர்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது
பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது
பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது

ஆண் : ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை
காணும் சபலம் வர கூடும்

பெண் : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

ஆண் : கண்ணே என் கண் பட்ட காயம்  கை வைக்க
தானாக ஆறும்

பெண் : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது
பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது

பெண் : ல  லா  ல  லா .
ஆண் : ஹம்ம்ம்ம்ம்

பெண் : ல  லா  ல  லா 

ஆண் : ஹே

பெண் : உன்னை காணாதுருகும் நொடி நேரம் பல மாதம் வருடம்
என மாறும்

ஆண் : நீங்காத ரீங்காரம் நான் தானே நெஞ்சோடு
நெஞ்சாக நின்றேனே

பெண் : ராகங்கள் தாளங்கள் 100 ராஜ உன் பேர் சொல்லும் பாரு

ஆண் : சிந்தாமல் நின்றாடும் செந்தேனே சங்கீதம் உண்டாகும்
நீ பேசும் பேச்சில் தான்

ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது
பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்  

பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது
பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல்

பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது

No comments:

Post a Comment

வா வா அன்பே - அக்னி நட்சத்திரம்

படம்                 அக்னி நட்சத்திரம் இயக்கம்                 மணிரத்னம் தயாரிப்பு                 ஜி. வெங்கடேஸ்வரன் கதை               ...